Translation Memory

Translation Memories

Computer Related Words / Phrases

en_us ta
computer கணனி
network வலையமைப்பு
memory நினைவகம்
screen திரை
mouse சுட்டி
keyboard விசைப்பலகை
internet இணையம்
facebook முகநூல்
compter crime கணனி குற்றம்
page not found பக்கம் அடையாளம் காணப்படவில்லை
error பிழை அல்லது வளு
logical error தர்க்க ரீதியான பிழை
document ஆவணங்கள்

 

************************************************************************************************************************

Firefox Ver 1.2 ( ENGLISH --> TAMIL )  100 Words 

 

 

PACKAGE VERSION : 1.2    
     
திட்ட விவரம்  
திட்டத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு எண்: PACKAGE VERSION  
மொழி:    
நாடு: SRILANKA  
குழுமம்: ENG--> TAMIL  
குழுமத்தின் மின்னஞ்சல் முகவரி: yogaraj35@gmail.com  
எழுத்து வகை: UTF-8  
99 % மொழிப்பெயர்க்கப்பட்டவை, 5804 சரங்கள் (31 ஐயமுள்ளவை, 0 தவறானவை, 13 மொழிபெயர்க்கப்படாதவை)
மூலச் சரம் மொழிபெயர்ப்பு Column1
    துப்புகள்​/மேலதிக விதந்துரைப்புகள்
    Shan Sinnaththambi
Google Google  
Google Netvibes  
http://fusion.google.com/add?feedurl=%s http://www.netvibes.com/subscribe.php?url=%s  
My Yahoo! My Yahoo  
http://add.my.yahoo.com/rss?url=%s http://add.my.yahoo.com/rss?url=%s  
Google Google  
http://fusion.google.com/add?feedurl=%s http://fusion.google.com/add?feedurl=%s  
http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&gfns=1&q= http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&gfns=1&q=  
http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&q=site%3A{moz:domain}+{searchTerms} http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&q=site%3A{moz:domain}+{searchTerms}  
3 3  
30 Boxes 30 Boxes  
http://30boxes.com/external/widget?refer=ff&url=%s http://30boxes.com/external/widget?refer=ff&url=%s  
Yahoo! Mail Yahoo! Mail  
http://compose.mail.yahoo.com/?To=%s http://compose.mail.yahoo.com/?To=%s  
Gmail Gmail  
https://mail.google.com/mail/?extsrc=mailto&url=%s https://mail.google.com/mail/?extsrc=mailto&url=%s  
Mibbit Mibbit  
https://www.mibbit.com/?url=%s https://www.mibbit.com/?url=%s  
Mibbit Mibbit  
https://www.mibbit.com/?url=%s https://www.mibbit.com/?url=%s  
Untrusted Connection நம்பிக்கை இல்லாத இணைப்பு  
This Connection is Untrusted இந்த இணைப்பு நம்பப்படக்கூடியதல்ல  
You have asked &brandShortName; to connect\nsecurely to <b>#1</b>, but we can't confirm that your connection is secure. <b>#1</b> இற்கு பாதுகாப்பாக இணைப்பதற்கு நீங்கள் கேட்டுள்ளீர்கள், ஆனால் இந்த இணைப்பு பாதுகாப்பானது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது.  
Normally, when you try to connect securely,\nsites will present trusted identification to prove that you are\ngoing to the right place. However, this site's identity can't be verified. பொதுவாக, பாதுகாப்பாக இணைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது,\nநீங்கள் சரியான இடத்திற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தளங்கள் நம்பிக்கையான அடையாளங்களை வழங்கும். எப்படி இருப்பினும், இந்தத் தளங்களினுடைய அடையாளம் நிச்சயப்படுத்தப்பட முடியாதது.  
What Should I Do? நான் என்ன செய்ய வேண்டும்?  
If you usually connect to\nthis site without problems, this error could mean that someone is\ntrying to impersonate the site, and you shouldn't continue. வழமையாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இந்தத் தளத்தை இணைப்பவர்களாயின்,இந்த வழு யாரோ ஒருவர் இந்த தளத்தினை ஆள்மாறாட்டம் செய்வதற்கு முயற்சி செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் நீங்கள் இதனைத் தொடர வேண்டாம்.  
Get me out of here! இங்கிருந்து என்னை வெளியே கொண்டு செல்க!  
I Understand the Risks சிக்கல்களை நான் புரிந்துள்ளேன்  
If you understand what's going on, you\ncan tell &brandShortName; to start trusting this site's identification.\n<b>Even if you trust the site, this error could mean that someone is\ntampering with your connection.</b> என்ன நடைபெறுகின்றது என்பது உங்களுக்கு புரிந்துகொள்ளக் கூடியவாறு இருப்பின் இந்தத் தளத்தினுடைய அடையாளத்தினை நம்பத்தொடங்குமாறு &brandShortName; இற்கு உங்களால் கூற முடியும்.\n<b>நீங்கள் இந்தத் தளத்தினை நம்பினாலும், இந்த வழு யாரோ ஒருவர் உங்களுடைய இணைப்புடன் குறுக்கீடு செய்வதாக கருத முடியும்.</b>  
Don't add an exception unless\nyou know there's a good reason why this site doesn't use trusted identification. ஏன் இந்தத் தளம் நம்பிக்கை அடையாளங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதற்குரிய சரியான காரணம் தெரியாமல் விதிவிலக்கினைச் சேர்க்க வேண்டாம்  
Add Exception… விதிவிலக்கினைச் சேர்க்க…  
Technical Details தொழில்நுட்பத் தகவல்கள்  
About &brandFullName; &brandFullName; பற்றி  
Credits நன்றி  
C C  
r r  
&lt; About &brandFullName; &lt; &brandFullName; பற்றி  
A A  
version பதிப்பு  
Close மூடுக  
C C  
©1998-2010 Contributors. All rights reserved. ( ©1998-2009 பங்களிப்பாளர்கள். All rights reserved. (  
about:license உரிமம் பற்றி  
Licensing information உரிமத் தகவல்  
). ).  
Private Browsing தனிப்பட்ட உலாவல்  
Would you like to start Private Browsing? தனிப்பட்ட உலாவலை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா?  
&brandShortName; won't remember any history for this session. &brandShortName; இந்த அமர்விற்காக எந்த வரலாற்றினையும் ஞாபகப்படுத்த மாட்டாது.  
&brandShortName; is not currently in Private Browsing mode. &brandShortName; நடப்பில் தனிப்பட்ட உலாவல் முறைமையில் இருக்கவில்லை  
In a Private Browsing session, &brandShortName; won't keep any browser history, search history, download history, web form history, cookies, or temporary internet files. However, files you download and bookmarks you make will be kept. தனிப்பட்ட உலாவல் அமர்வில், &brandShortName; எந்தவொரு உலாவல் வரலாற்றினையோ,தேடல் வரலாற்றினையோ,பதிவிறக்கல் வரலாற்றினையோ,இணைய படிவ வாலாற்றினையோ,குக்கீஸ்களையோ அல்லது தற்காலிக இணையக் கோப்புக்களையோ வைத்திருக்காது.எப்படியாயினும்,உங்களால் பதிவிறக்கம் செய்யப்ட்ட கோப்புகள் மற்றும் புத்தககுறிகள் சேமிக்கப்படும்.  
You may want to start by also நீங்களும் தொடங்க வேண்டும்  
clearing your recent history உங்களது அண்மைக்கால வரலாற்றினைச் சுத்தம் செய்க  
. .  
Start Private Browsing தனிப்பட்ட உலாவலை ஆரம்பிக்க  
P P  
To stop Private Browsing, select &toolsMenu.label; &gt; &privateBrowsingCmd.stop.label;, or close &brandShortName;. தனிப்பட்ட உலாவலினை நிறுத்துவதற்கு,&toolsMenu.label; &gt; &privateBrowsingCmd.stop.label; ஐ தெரிவு செய்க, அல்லது &brandShortName; மூடுக.  
To start Private Browsing, you can also select &toolsMenu.label; &gt; &privateBrowsingCmd.start.label;. தனிப்பட்ட உலாவலினை ஆரம்பிப்பதற்கும், உங்களால் &toolsMenu.label; &gt; &privateBrowsingCmd.start.label; தெரிவு செய்ய முடியும்.  
While this computer won't have a record of your browsing history, your internet service provider or employer can still track the pages you visit. இந்த கணினி உங்களுடைய உலாவல் பற்றிய பதிவினை வைத்திருக்காதவிடத்து நீங்கள் பார்வையிடும் பக்கங்களை உங்களுடைய இணைய சேவை வழங்குனர் அல்லது வேலை செய்பவர் track பண்ண முடியும்.  
Learn More மேலும் படிக்க  
Gort! Klaatu barada nikto! Gort! Klaatu barada nikto!  
Welcome Humans! மானிடர்களுக்கு நல்வரவு!  
We have come to visit you in peace and with goodwill! சமாதானத்துக்காகவும் மற்றும் நல்லென்னத்துடன் நாங்கள் உங்களை சந்திக்க வந்துள்ளோம்!  
Robots may not injure a human being or, through inaction, allow a human being to come to harm. Robots may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.  
Robots have seen things you people wouldn't believe. Robots have seen things you people wouldn't believe.  
Robots are Your Plastic Pal Who's Fun To Be With. Robots are Your Plastic Pal Who's Fun To Be With.  
Robots have shiny metal posteriors which should not be bitten. Robots have shiny metal posteriors which should not be bitten.  
And they have a plan. மற்றும் அவர்களுக்கு ஒரு திட்டம் உள்ளது.  
Frakkin' Toasters Frakkin' Toasters  
Please do not press this button again. தயவுசெய்து இந்தப் பொத்தானை மீண்டும் அழுத்தவேண்டாம்.  
Restore Session அமர்வினை மீள்நிலைப்படுத்துக  
Well, this is embarrassing. நல்லது,இது குழப்பமூட்டுவதாக உள்ளது.  
&brandShortName; is having trouble recovering your windows and tabs. This is usually caused by a recently opened web page. உங்களுடைய சாரளங்கள் மற்றும் தத்தல்களை திரும்பப் பெறுவதில் &brandShortName; பிரச்சினையைக் கொண்டுள்ளது.அண்மையில் திறக்கப்பட்ட இணையப்பக்கத்தினால் இது ஏற்படுத்தப்படுகின்றது.  
You can try: நீங்கள் முயற்சி செய்ய முடியும்:  
Removing one or more tabs that you think may be causing the problem ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தத்தல்களை நீங்குதல் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்  
Starting an entirely new browsing session முழுதாக புதிய உலாவல் அமர்வினை ஆரம்பிக்கவும்  
Restore மீட்டெடுக்க  
R R  
Start New Session புதிய அமர்வினை ஆரம்பிக்க  
S S  
Restore மீள்வைப்புச் செய்க  
Windows and Tabs சாரளங்கள் மற்றும் தத்தல்கள்  
Window %S சாளரம் #%S  
Troubleshooting Information தவறு கண்டுதிருத்துதல் தகவல்  
This page contains technical information that might be useful when you're \n trying to solve a problem. If you are looking for answers to common questions\n about &brandShortName;, check out our <a id='supportLink'>support web site</a>. இந்த பக்கம் தொழில்நுட்ப தகவல்களை கொண்டுள்ளது.இது நீங்கள் ஒரு பிரச்சனையை தீர்க்க முயற்சிசெய்யும் போது உதவும்.\n&brandShortName; பற்றிய பொதுவான கேள்விகளின் பதில்களை நீங்கள் பார்க்க விரும்பினால், <a id='supportLink'>support web site</a> இனை பார்க்க.  
Extensions நீட்சிகள்  
Name பெயர்  
Enabled இயலுமைப்படுத்தப்பட்டுள்ளது